இந்த உலகில் பிறக்கும் அணைத்து உயிரினங்களும் ஒரே அளவு சிந்தனையோடும் ஒரே அளவு அறிவோடும் மற்றும் ஒரே அளவு சக்தியோடும் படைக்கப்படுவதில்லை.
படைப்பில் காணப்படும் இந்த ஏற்ற இரகங்கள், சமநிலையற்ற தன்மை, இந்த பிரபஞ்ச இயற்கையின் அடிப்படை நியதியே.
இயற்கையின் இந்த அடிப்படை இரகசியத்தை உண்டர்ந்து, நம் பிறப்பின் அடிப்படை நிலை உணர்ந்து மேல்நோக்கு சிந்தனையுடன் செயல்படுவோமேயானால், நம் ஒவ்வொருவருடைய வாழ்கை மிக சுவாரசியமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமையும்.
வாழ்க பாரதம் ! வளர்க மனித நேயம் !!